இன்று ரிலீசாகிறது விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘முகிழ்’ திரைப்படம்…!

Published by
லீனா

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முகிழ்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து உள்ள நிலையில், விஜய் சேதுபதி  புரொடெக்சன் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago