எடையை குறைத்து இப்படி ஒல்லியாகிவிட்டாரே மக்கள் செல்வன்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கையில் எப்போது கேட்டாலும் அரை டஜன் படங்கள் ரிலீசிற்கு தயாராகி வரும். அவ்வளவு பிசியாக நடித்து வருகிறார். அவ்வளவு பிசியிலும் ஒரு சூப்பரான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட்டுள்ளர்.
அதாவது நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் திருநங்கைகள் சேர்ந்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். அந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் அவர் முன்பைவிட மிகவும் மெலிந்து காணப்பட்டார். முந்தைய படங்களில் மிகவும் உடல் பருமனாக இருந்த விஜய் சேதுபதி புதிய படத்துக்காக இப்படி உடல் குறைத்துள்ளதை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது எந்த படத்துக்காக என தெரியவில்லை.