தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான ஹீரோ என்றால் அது எப்போதும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். இவர் நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம் என மிக பிசியாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்ட இப்படத்தில் 96 பட இயக்குனர் பிரேம்குமார் மீண்டும் ஒளிப்பதிவாளராக களமிறங்கி உள்ளார். இப்பட பூஜை நடைபெற்ற அந்த நாளே சங்கத்தமிழன் படத்துக்கான டப்பிங் பணியும், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படத்துக்கான டப்பிங் பணியும் தொடங்கி உள்ளது.
ஒரே நாளில் மூன்று படங்களின் முக்கிய வேலைகளை மேற்கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கோலிவுட் வியந்து பார்க்கிறது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…