நடிகை தமன்னா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை.இவர் தற்போது மிகவும் பிஸியாக வருகிறார்.இந்நிலையில் நடிகை தமன்னா தற்போது அதே கண்கள் படத்தில் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் திகில் கலந்து நகைசுவை படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை தமன்னா யோகி பாபு , முனீஸ் காந்த் ,சத்யன் , காளி வெங்கட் முதலிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த படம் வரும் அக்டோபர் 17 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தின் படக்குழுவினருக்கு தற்போது அவருடைய ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதோ அந்த பதிவு ,
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…