ரிலீசிற்கு முன்னரே ரீமேக் உரிமையை கைப்பற்றிய விஜய் சேதுபதி.! இதிலும் வில்லன் வேடமா?!

Published by
மணிகண்டன்

தெலுங்கில் உப்பன்னா எனும் படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய் சேதுபதி அப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் உப்பன்னா எனும் திரைப்படம் ஊரடங்குக்கு பின்னர் வெளியாக உள்ளது. அதில், ஹீரோயினுக்கு தந்தையாகவும்,  வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ரிலீசிற்கு முன்னரே விஜய் சேதுபதி கைப்பற்றியுள்ளாராம். தமிழ் ரிமேக்கிலும் இவர் வில்லனாக நடிக்க உள்ளாரா அல்லது வேறு யாரும் நடிக்கின்றனரா என்ற விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

19 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago