விஜய் சேதுபதியும் இந்த நடிகையும் ரகசிய உறவில் இருந்தார்கள்- பயில்வான் ரங்கநாதன்!

நடிகர் விஜய் சேதுபதியும் தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் ரகசிய உறவு இருந்ததாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல குணம் உடையவராகவும் மதிப்பு மிக்கவராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரையுலகில் கலக்கி வரும் இவர் தற்பொழுது ஹிந்தி திரையுலகிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர் குறித்து தமிழ் திரைப்பட நடிகர்பயில்வான் ரங்கநாதன் அவர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஏற்கனவே ரணசிங்கம், தர்மதுரை போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். இவர்களது படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இவர்கள் குறித்து சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் அவர்கள், விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், இதனால் விஜய் சேதுபதி குடும்பத்தில் சில குழப்பங்கள் கூட வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு தெரிவித்துள்ளது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது பேச்சு தவறாக உள்ளது எனவும் பல ரசிகர்கள் இவரை எச்சரித்து வருகின்றனர். இருந்தாலும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சார்பில் எந்த ஒரு கருத்தும் இது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இவரது ரசிகர்கள் தான் இவர்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
டிரம்ப் அதிரடி வரி விதிப்பு.! உலக நாடுகள் கடும் எதிர்ப்பு! சீனா, கனடா, ஆஸ்திரேலியா, தைவான்….
April 3, 2025