மக்கள் சென்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.அதிக ரசிகர்களை கொண்டவர். அவருடைய படம் என்றாலே எதிர்பார்ப்பு இருக்கும் ஆனால் அன்மை காலமாக அவர் எந்த பெரிய ஹிட் படங்களையும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் தன் பேவரட் இயக்குனரான விக்னேஷ் சிவனுனோடு மீண்டும் இணைய உள்ளார்.இவர்கள் இணையும் இந்த ப்டத்திற்கு காத்து வாக்குல ஒரு காதல் என்று தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடிக்க உள்ளாதாக தகவல்கள் கசிந்துள்ளது.நடிகைகள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…