விஜயின் பிகில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்.இவர் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்திற்காக தான் தற்போது ரசிகர்கள் வெய்டிங்.
இந்நிலையில் விஜய் இந்த படத்தில் பாடிய “வெறித்தனம்” என்ற பாடல் கூட விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது.இந்நிலையில் இந்த படத்தில் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
இதையடுத்து பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்க பட்டதால் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஒரு சில காட்சிகள் 28 ,29 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். எனவே இதில் 75 ஜூனியர் நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.