விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும் ; பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும் – நடிகர் ஷாகித் கபூர்!

Published by
Rebekal

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட்.  படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் அவர்கள், நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். அவரது நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். பீஸ்ட் படம் நிச்சயம் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago