பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66 வது படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில், விறு விறுப்பாக நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதாகவும், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த வம்சி ” தளபதி66 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது, விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது, என்னால் முடிந்த அளவு சிறப்பாக ரசிகர்களை பிடித்த வாறு நல்ல படம்மா கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முதலாக ராஷ்மிகா நடிக்கிறார். பிரபல இசையமைப்பாளரான தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…