கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய் !

Published by
Vidhusan

கர்ப்பிணி பெண்ணுக்கு 5000ரூ நிதியுதவி செய்த நடிகர் விஜய்.

தேனியில் காதல் ஜோடி அமீன் மற்றும் கண்சுலாபீவி கடந்த 4 மாதங்களாக வசித்து வருகின்றனர். அமீன் மனைவி கண்சுலாபீவி 5 மாத கர்ப்பிணி பெண் ஆவார். கொரோனா ஊரடங்கில் அமீன் வேலைக்கு செல்ல முடியாததால் மனைவியின் மருத்துவ செலவிற்கு கூட பணமில்லாமல் தவித்து வந்தார். தேனி வந்தடைந்து 4 மாதங்களே ஆன நிலையில் குடும்ப அட்டை இல்லாமல் ரேசன் பொருட்கள் இல்லாமலும் தவித்து வந்தனர்.

இதை தேனி விஜய் ரசிகர் மன்றத்தினர் நடிகர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனால் நடிகர் விஜய் அமீன் மனைவியின் மருத்துவ செல்விற்கு 5000 ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். இதை அறிந்த விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Published by
Vidhusan

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

9 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

9 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago