தூய்மை பணியாளர்களுக்கு உதவி கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸ், தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் இந்தியாவையும் தாக்கியுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனையடுத்து, மக்களின் உயிரை காக்க மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை தங்களது உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிப்புரம் மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இளைஞரணி சார்பில் 200 தூய்மை பணியாளர்களுக்கு பிரியாணி வழங்கியுள்ளனர்.