நெல்லையில், அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் மாஸ்டர் திரைபபடத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்துள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நெல்லையில், அலங்கார் சினிமாஸ் திரையரங்கில், ஊர்க்கு பிரச்சனைகளுக்கு மத்தியில், மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பொங்கலை முன்னிட்டு வெளிவந்து, 10 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் மாஸ்டர் திரைபபடத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ரசிகர்கள் மற்றும் திரையரங்க ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி நன்றி தெரிவித்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…