பேனருக்கு பதில் சிசிடிவி கேமிரா! அசத்தும் நெல்லை விஜய் ரசிகர்கள்!

தளபதி விஜய் நடிப்பில் வரும் வெளியன்று வெளியாக உள்ள திரைப்படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது.
சென்னை சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு விஜய் ரசிகர்கள் பேனர், கட்டவுட் வைப்பதில்லை என முடிவு செய்துள்ளனர். ஆதலால் மற்ற சமூக சேவைகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை விஜய் ரசிகர்கள், நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள பெண்கள் பள்ளி உட்பட நான்கு இடங்களில் மொத்தமாக 12 சிசிடிவி கேமிராகள் பொருத்தியுள்ளனர். விஜய் ரசிகர்களின் இச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025