நடிகர் கவின் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.இவர் கோலிவுட் சினிமாவில் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர் சரவணன் மீனாட்சி மற்றும் பல சின்ன திரை தொடர்ன்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 95 வது நாளில் 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்றவுடன் மூன்று பெண்களை காதலித்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது பிக் பாஸ் விட்டு வெளியேறிய கவினை தற்போது அவரது ரசிகர்கள் சின்ன தளபதி என்று கொண்டாடி வருகிறார்கள்.இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளார்கள்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…