கவினுக்கு சின்ன தளபதி பட்டமா கொந்தளித்த விஜய் ரசிகர்கள் !

Default Image

நடிகர் கவின் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.இவர் கோலிவுட் சினிமாவில் “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர் சரவணன் மீனாட்சி மற்றும் பல சின்ன திரை தொடர்ன்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 95 வது நாளில் 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்றவுடன் மூன்று பெண்களை காதலித்து சர்ச்சையில்  சிக்கினார். தற்போது பிக் பாஸ் விட்டு வெளியேறிய கவினை தற்போது அவரது ரசிகர்கள் சின்ன தளபதி என்று கொண்டாடி வருகிறார்கள்.இதை பார்த்த  விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்