நடிகை ஆர்த்தியை திட்டிய விஜய் ரசிகர்.!

Published by
Ragi

தற்போது விஜய் ரசிகர் ஒருவர்  ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 162 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார்.  தற்போது சமூக வலைத் தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ஊரடங்கில் நேரத்தை செலவிட்டு வருகின்றார். இவர் ஒரு அஜித் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர்  ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கூலாக பதிலளித்துள்ளார். அதில், தம்பி என்ன வேணா சொல்லுபா அது உன் தரம். ஆனா உன் புகைப்படத்துடன் உன் உண்மையான பெயருடன் சொல் அதுதான் ஆண்மகனுக்கழகு. நம்ம தளபதியும் அதை தான் விரும்புவார். இல்லையெனில் பௌர்ணமி நிலவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்றாகும் என்று பதிலடி கொடுத்துள்ளார் .

Published by
Ragi

Recent Posts

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

1 hour ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

2 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

2 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

3 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

4 hours ago

இதுதான் தமிழ்நாடு., கல்வி நம் உயிரினும் மேலானது! முதலமைச்சரின் உருக்கமான ‘இரு’ பதிவுகள்!

சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…

4 hours ago