நடிகை ஆர்த்தியை திட்டிய விஜய் ரசிகர்.!

தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகையான ஆர்த்தி 162 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்கள் சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். அதன் பின்னர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு சிக்கி வெளியானார். தற்போது சமூக வலைத் தளங்களில் மிகவும் ஆக்டீவாக உள்ளவர் என்பதால் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ஊரடங்கில் நேரத்தை செலவிட்டு வருகின்றார். இவர் ஒரு அஜித் ரசிகை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தி, ஸ்ரீரெட்டி, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு பட்ட பெயரை வைத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டி விஜய்க்கு இது போன்ற ரசிகை இல்லாமல் இருப்பதே எங்களுக்கு பெருமை என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு கூலாக பதிலளித்துள்ளார். அதில், தம்பி என்ன வேணா சொல்லுபா அது உன் தரம். ஆனா உன் புகைப்படத்துடன் உன் உண்மையான பெயருடன் சொல் அதுதான் ஆண்மகனுக்கழகு. நம்ம தளபதியும் அதை தான் விரும்புவார். இல்லையெனில் பௌர்ணமி நிலவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்றாகும் என்று பதிலடி கொடுத்துள்ளார் .
தம்பி என்ன வேனா சொல்லுபா அது உன் தரம்… ஆனா உன்புகைப்படத்துடன் உன் உண்மையான பெயருடன் சொல் அதுதான் ஆண்மகனுக்கழகு… நம்ம தளபதியும் @actorvijay யும் அதைத்தான் விரும்புவார்…
இல்லையேனில் பெளர்ணமி நிலவைப்பார்த்து ஏதோ குளைக்கிறது என்றாகும்… ???????????? https://t.co/9nNayZVwsh— Actress Harathi (@harathi_hahaha) May 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024