கடந்த 1950-ஆண்டுகளில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் மக்களால் விரும்பிப் படிக்கப்படும் அமார் கல்கியின் புகழ் பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.
இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இது தான் மணி ரத்தினத்தின் கனவும் திரைப்படம். 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைக்கா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி நடித்திருக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய்யையும், ஜெயம் ரவி நடித்திருக்கும் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் மகேஷ் பாபுவை தான் நடிக்க வைக்க இயக்குனர் மணிரத்னம் ஆசைபட்டாராம்.
இதையும் படியுங்களேன்- எல்லை தாண்டி கொடி பறக்கிறது… சீறி பாயும் சிவா.! மாவீரனாக சூர்யா.! மிரட்டலான வீடியோ இதோ…
பிறகு சில காரணங்களால் விஜய் மற்றும் மகேஷ் பாபுவால் நடிக்கமுடியாமல் போக , மணிரத்னத்தின் ஆசை நிறைவேறாமலே போய்விட்டதாம். இந்த தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…