தல அஜித்துக்கு வாழ்த்து சொன்ன தளபதி விஜய்.. அறிந்திடாத புது தகவல்கள்..

Published by
Kaliraj
  • தமிழக சினிமாவின் இரு துருவங்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறும் சுவாரசியமான நிகழ்வு..
  • தல-தளபதி உறவில் புதிய தகவல்கள்.

தமிழ் சினிமா உலகின் முடிசூடா முன்னணி நடிகர்களான தளபதி விஜய்யும், தல அஜித்தும் போட்டி நடிகர்களாக கருதப்பட்டபோதும் அவர்களுக்கு இடையேயான  நட்பு சிறப்பக இருந்து வருக்கிறது.  இருவரும் ஒருவர் திரைப்படத்தை ஒருவர் பாராட்டும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இந்நிலையில், சினிமா விழா ஒன்றில்  தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருது வழங்கப்பட்டது.இந்த விருதினை தளபதி விஜய்யின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது கைகளால் விஸ்வாசம் படக்குழுவினருக்கு  வழங்கினார்.

 

Related image

இதையடுத்து அவர்,தல  அஜித்தின் படங்கள் வெற்றி பெறும்போது அவருக்கு தளபதி விஜய் வாழ்த்து சொல்வார். அதேபோல் இந்த விஸ்வாசம் படம் வெற்றி பெற்றபோதும் தல அஜித், இயக்குநர் சிவா ஆகிய இருவருக்கும் தளபதி விஜயை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக ஒரு தகவலையும் வெளியிட்டார். இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கிடையே நல்ல உறவை வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Kaliraj

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago