#video: ட்ரோன் எச்சரிக்கையால் சுறாவிடம் இருந்து தப்பித்த நபர்.!

ஆஸ்திரேலியாவில் ஒரு அலை சறுக்கு வீரர் அலையில் பயணிக்கும்போது ஒரு பெரிய வெள்ளை சுறா அந்த தாக்குவதற்கு நீந்தி கொண்டு வருகையில் நூலிடையில் தப்பித்து விட்டார்.
ஆஸ்திரேலிய வடக்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஷார்ப்ஸ் கடற்கரையில் சர்ஃபர் மாட் வில்கின்சன் ட்ரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது சுறா அந்த நபரை பின்தொடர்ந்ததை பார்த்தார்.
இந்த சம்பவம், கடற்கரைகளை ட்ரோன்களுடன் கண்காணிக்கும் சர்ப் லைஃப் சேவிங் நியூ சவுத் வேல்ஸ் கேமராவில் பதிவாகியுள்ளது. ட்ரோன் கைப்பற்றிய காட்சிகளில் அவசர எச்சரிக்கை ஒலிக்கும் போது வில்கின்சனை நெருங்கி வந்த சுறா நெருங்கி வருவதயும், திரும்பி ஓடுவதையும் காட்டுகிறது. இதோ அந்த வீடியோ…..
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025