நடிகை மனிஷா யாதவ் தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான “வழக்கு எண் 18/9 திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் இவர் நடித்த சென்னை 600028-2 ,ஆதலால் காதல் செய்வீர் , ஜன்னல் ஓரம் மற்றும் திரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தமிழில் குறைந்த திரைப்படத்தில் நடித்து இருத்தலும் மனிஷா யாதவிற்கு ஏராளமாக இளைஞர் ரசிகர்கள்உள்ளனர். இந்நிலையில் இவர் இன்னும் நீண்ட நாள்கள் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார்.இவர் சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் இடம் பெற்ற “சொப்பன சுந்தரி” என்ற பாடலுக்கு நடனம் அடியிருப்பர்.அதன் பின்னர் மனிஷா யாதவை ரசிகர்கள் சொப்பன சுந்தரி நடிகை என கூறினர்.
இந்நிலையில் திருமணமான ஒரு வருஷத்தில் அவரது உடல்நிலை சற்று கூடி விட்டது. அதனால் தற்போது உடல் எடையை குறைக்க மனிஷா யாதவ் படாதபாடுபட்டு வருகிறார். உடல் பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…