நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா. இவர் கடைசியாக தனுஷ் நாடிபில் கடந்த ஆண்டு வெளியான பட்டாசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “வான்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன பிறகும் தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சினேகா உடல் எடையை குறைக்க ஜிம்மில் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…