பாக்யராஜ் குடும்பத்தினரின் அட்டகாசமான சிரிப்பு வீடியோ!
தமிழ் திரை உலகின் பிரபலமான இயக்குனர் பாக்யராஜின் மகன் நடிகர் சாந்தனு. அவரது காதல் மனைவி தான் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வரும் கீர்த்தி விஜய்.
இந்நிலையில், வீட்டிலேயே அனைவரும் ஊரடங்கு உத்தரவால் உள்ள நிலையில் சாந்தனு அவரது அம்மா மற்றும் கிகி ஆகிய மூவரும் சேர்ந்து சிரித்து நக்கலாக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் சாந்தனு பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram
Laughter therapy ???????? @mahu3784 @kikivijay11 @dianishanth தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்