கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் அமலா பால்..! வைரலாகும் வீடியோ.!

கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் அமலா பாலின் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
அதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
தற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவால் கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025