வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் கர்ப்பிணி பெண்..! வைரல் வீடியோ இதோ

வாத்தி கம்மிங் பாடலுக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு அமோக வரவேற்பை பெற்று கிடைத்து வருகிறது.
இந்த பாடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பல பிரபலங்கள் நடனம் செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் அந்த வகையில் தற்போது கர்ப்பிணி பெண் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வாத்தி கம்மிங் பாடலிற்கு நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
#VaathiComing song Dance pregnancy lady ????????❤????????
National level famous ????????????????#Thalapathy65 #ThalapathyVijay #Thalapathy @actorvijay pic.twitter.com/A1vBYpOrkP
— Vaathi Bala ???? (@Thenamebala) March 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025