அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது.இந்த விமான நிலையத்தில் இருந்து பல நாடுகளுக்கு விமானங்கள் இயங்கி வருகிறது.லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து பிலிப்பைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஓன்று மணிலாவிற்கு புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே ஒரு என்ஜினில் இருந்து தீ பிடிக்க ஆரம்பிடித்து விட்டது.விமானத்தில் இருந்த பயணிகள் என்ஜினில் தீ பிடித்ததை பார்த்து அலறி உள்ளனர். உடனடியாக விமானி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு என்ஜினில் தீ பிடித்ததை தகவல் கொடுத்து உள்ளார் .
இதை தொடர்ந்து விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தனர்.பின்னர் விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கு திரும்பியது.அங்கு தயார் நிலையில் இருந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் விமானத்தில் பிடித்த தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. விமானம் தீ பிடித்ததுடன் தரை இறங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…
ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…
ஆந்திரப் பிரதேசம்: ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…