குக் வித் கோமாளி புகழின் முகத்தை பச்சை குத்திய ரசிகர்.! வீடியோ இதோ.!!

Published by
பால முருகன்

புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை  கையில் பச்சை குத்தியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். தனது காமெடியால் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னை நடிகர்களான அஜித், சிம்பு, அருண் விஜய், சந்தானம் போன்ற நடிகர்களின் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார்.

இப்படி புகழ் வளர்ச்சி வளர்ந்து கொண்டே செல்ல நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகி கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், புகழின் தீவீர ரசிகர் ஒருவர் புகழின் முகத்தை  கையில் பச்சை குத்தியுள்ளார். அதற்கான வீடியோவையும் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த ரசிகர் வெளியிட்டுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

13 mins ago
2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

29 mins ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

48 mins ago

பெட்டிக்கடை தேன் மிட்டாய் இனி வீட்டிலே செய்யலாம்..!

சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் வெற்றி பெற பூர்விக கிராமத்தில் சிறப்புப் பூஜை!

திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…

4 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (06/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…

4 hours ago