வீடியோ – பட்டாஸ் பட நாயகி மெஹ்ரினின் பட்டாசை மிஞ்சும் அழகிய சிரிப்பு!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழி படங்களில் நாயகியாக நடித்து வருபவர்தான் மெஹ்ரீன் பிர்சாடா இவர் அண்மையில் தமிழில் இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில் பட்டாசு எனும் படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது இணையதள பக்கங்களில் அன்னை புகைப்படங்களை பதிவிடும் இவர் தற்பொழுதும் தான் சிரிக்கும் வீடியோ ஒன்றே பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,