அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரை சேர்ந்தவர் பல்ஜித் சிங் சித்து .இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சித்து வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் சிலர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர்.சித்து தன்னிடம் லைட்டர் இல்லை என கூறிய உள்ளார்.இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.
பின்னர் மீண்டும் அங்கு வந்த வாலிபர்கள் தன்னிடம் 5 டாலர் இருப்பதாவும் காரில் சவாரி செல்ல வேண்டும் என சித்துவிடம் கூறியுள்ளனர். அதற்கு சித்து தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.மீண்டும் அங்கிருந்து சென்ற வாலிபர் திரும்பி கையில் இரும்பு கம்பியுடன் வந்து வீட்டுக்கு வெளியே இருந்த சித்துவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்த சித்துவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த வாலிபர் தாக்கி விட்டு அங்கிருந்து ஒடி விட்டனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என சித்து குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…