நயன்தாரா மற்றும் அவரது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து காமெடி கலந்த காதல் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர்கள் தயாரித்து வரும் இரண்டு திரைப்படங்கள் கூழாங்கல், ராக்கி. இந்த இரண்டு திரைப்படங்களும் உலக பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளை குவித்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்ததாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து புதிய பொழுதுபோக்கு படத்தை தயாரிக்கவுள்ளனர். அந்த படத்திற்கு வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் கதையை காமெடி கலந்த காதல் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் பாடகி ஜோனிடா காந்தி நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…