‘வெற்றிவேல் வீரவேல்’ – பிரதமர் உரையாற்றுவதற்கு முன் முழக்கமிட்ட .தொண்டர்கள்..!

Published by
லீனா

பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக எழுந்து வந்த போது, உரையாற்றுவதற்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த,  எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்காக எழுந்து வந்த போது, உரையாற்றுவதற்கு முன் கூடியிருந்த தொண்டர்கள், ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழக்கமிட்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

Published by
லீனா

Recent Posts

“என்னுடைய வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்”…டொனால்ட் டிரம்பு உறுதி!

“என்னுடைய வெற்றி மிகப்பெரிய வித்தியாசத்தில் அமையும்”…டொனால்ட் டிரம்பு உறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…

54 seconds ago

அதிபர் பதவியை நெருங்கும் டிரம்ப்.! ஜார்ஜியாவில் வெற்றி.!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…

7 mins ago

ஐபிஎல் 2025 : 13 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப வரும் ஆண்டர்சன்! குறி வைக்குமா சென்னை?

சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…

20 mins ago

இந்த 3 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.!

சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…

22 mins ago

தங்கம் விலை சற்று உயர்வு… இன்றைய நிலவரம் இதோ.!

சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…

37 mins ago

டிரம்ப் உடன் இருப்பது அவர் மனைவி இல்லையா.? வெடித்த ‘கூலிங் கிளாஸ்’ சர்ச்சை.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…

43 mins ago