அதிகாரம் படத்தில் இசையமைப்பாளர் தமன் எஸ் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது அவரே இயக்கி ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் எழுதிய, அதிகாரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை கொடி, காக்கிச்சட்டை, எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கிய துறை செந்தில் குமார் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தில் இசையமைப்பாளர் தமன் எஸ் இணைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…