வெறும் வயிற்றில் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?
நம்மில் அநேகருக்கு எலுமிச்சை ஜூஸ் என்பது பிடித்தமான ஒன்று தான். இது நமது பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்து விடுபடுவதற்கு உதவுகிறது.
பயன்கள் :
- உடல் எடையை குறைக்கிறது.
- மன அழுத்தத்தை குறைக்கிறது.
- சிறுநீர் தொகுதியை சுத்திகரிக்கிறது.
- நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.
- இரத்த சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது.
- தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கத்தை குறைக்கிறது.
- காலையில் டீ, காபி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.