பூமி போன்ற அமைப்பை வீனஸ் கிரகம் கொண்டுள்ளது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
யேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு சமீபத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தின் பில்லியன் கணக்கான துண்டுகள் சந்திரனை நொறுங்கியிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.
இந்த வீனஸ் கிரகமானது நீர் மற்றும் மெல்லிய வளிமண்டலத்துடன், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி போன்ற சூழலைக் கொண்டிருந்திருக்கலாம் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.
இருப்பினும், இத்தகைய கோட்பாடுகள் புவியியல் மாதிரிகள் இல்லாமல் ஆய்வு செய்வது கடினம். எனவே, யேல் விஞ்ஞானிகள் இதற்கு ஒரு தீர்வை பரிந்துரைத்துள்ளனர்.
வீனஸில் விழுந்த சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் 10 பில்லியன் பாறைகளை அப்புறப்படுத்தி பூமியையும் பூமியின் சந்திரனையும் சந்திக்கும் சுற்றுப்பாதையில் அனுப்பியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…