வேலூர் குடியாத்தம் இடைத் தேர்தல் முதற்கட்ட பணிகள் தொடக்கம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்த நிலையில் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இத்தொகுதியில் இடைதேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தநிலையில், இடைத்தேர்தல் நடத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, முதற்கட்டமாக மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அனைத்து கட்சி பிரமுகர்கள் மத்தியில், வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் வைத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…