வெள்ளிப்பதக்கம் வென்ற சாகபஷி மாலிக்….!!!

Default Image

பெலாரஸில் நடைபெற்ற மெட்வத் சர்வதேச மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க வீராங்கனையான சாகபஷி மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார்.

மின்ஸ்க் நகரில் நடைபெற்ற சர்வதேச மல்யுத்தப் போட்டியில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாகபஷி மாலிக் இந்தியா சார்பில் பங்கேற்றார், 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற சாகபஷி இறுதி ஆட்டத்தில் ஹங்கேரியின் மரியன்னை சாஸ்ட்டினிடம் 2-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் சாகபஷி வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. 57 கிலோ இதைப் பிரிவில் மற்றோரு இந்திய வீராங்கனையான பூஜா தண்டா, வெண்கலப்பதக்கம் வென்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்