வெள்ளரிக்காயின் நன்மைகள்….!!!
வெள்ளரிக்காய் என்பது நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். இதனை சும்மாவே சாப்பிடலாம். ஆனால் சிலர் இதனை ஒவ்வொரு விதத்தில் சமைத்தும் கூட சாப்பிடுகிறார்கள். இதில் பல சத்துக்கள் உள்ளது. உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வெள்ளரிக்காய் உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
- நாள்தோறும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை குறைபாடு நீங்கும்.
- கண் எரிச்சல் ஏற்படும்போது, வெள்ளரி துண்டுகளை கண்கள் மீது வைத்தால் எரிச்சல் குறையும்.
- வெள்ளரிக்காய் சாற்றை தயிருடன் கலந்து முகத்தில் பூசி வந்தால், முகம் பொலிவு பெறும்.