நான் தான் போவேனு நினைக்கிறேன் என்ற வேல் முருகன்.! பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோ.!
எவிக்ஷன் நாளான இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில் எலிமினேஷன் லிஸ்டில் சனம்,ஆஜித், அனிதா, சுரேஷ்,சோம்,வேல் முருகன் உள்ளிட்டோர் இருக்க ஆஜித்திடம் இந்த தடவை என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்றும் , வேல்முருகனிடம் நீங்கள் ஏன் எச்சில் முழுங்கிறீர்கள் என்று கேட்க அவரும் இந்த வாரம் நான் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று தோன்றுவதாகவும் கூறுகிறார் .அதற்கு கமல்ஹாசன் நீங்கள் இப்போ ஜோஷியர் ஆகி விட்டீர்களா என்று கேட்கிறார் .இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.