தென்னாபிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவருக்கு, ஏற்கனவே ஆறு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், Sithole (37) மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர் பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசவத்தில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் பத்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
மேலும், இவரது பிரசவ காலத்தில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எட்டு குழந்தைகள் வரை பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். ஆனால் இவருக்கு தற்போது 10 குழந்தைகள் பிறந்துள்ளது உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டை சேர்ந்த ஹலிமா சிசி என்ற 25 வயது பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…