வாஸ்து: வீட்டின் மேற்கூரையை இந்த திசையில் அமையுங்கள்..!

வாஸ்துப்படி, வீட்டின் மேற்கூரையை இந்த திசையில் அமைத்தால் நிறைய பலன்களை அடைவீர்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் மேல்தளத்தில் அமைக்கக்கூடிய பிரமிட்டின் அற்புதமான சக்திகளின் பலன்களைப் பெற, வீட்டின் மையப் பகுதியை அல்லது வீட்டின் அறைக்கு மேலே, அதன் கூரையை பிரமிடு வடிவில் அமைக்கவும். பிரமிடு கூரையின் கீழ் அமர்ந்திருப்பதால் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. இது தவிர, தூக்கமின்மை, தலைவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் பலன் தரக்கூடியது. மேலும் பிரமிட்டின் அடிப்பகுதியில் மருந்துகளை வைத்தால் பல நாட்கள் கெட்டு போகாமல் இருக்கும்.
நீங்கள் வீட்டின் வேறு எந்தப் பகுதியிலும் ஒரு பிரமிடு கட்ட விரும்பினால், அதன் முக்கோணங்களில் ஒன்றை வடக்கு நோக்கி வைத்தால், மீதமுள்ள முக்கோணங்கள் தானாகவே மற்ற திசைகளுக்கு ஒத்திருக்கும். அதனால் வீட்டின் மேற்கூரையை வடக்கு நோக்கி அமைப்பதன் மூலம் பல்வேறு நற்பலன்களை அடையமுடியும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025