வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் அடுத்த படமான கலர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது.
வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தினை ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது அடுத்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ‘கலர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. நிசார் இயக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் பாறப்புறம் திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் சாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் இசையக்கவுள்ளார்.
அஜி இடிக்குலா தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரதீப் நடன கலைஞராக பணியாற்றவுள்ளார். வி. எஸ். விஷால் எடிட்டிங் பணிகள் செய்யும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் தலைவாசல் விஜய், மொட்டை ராஜேந்திரன், இனியா, திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…
சென்னை : அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று…