நண்பர்களுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வரலட்சுமி சரத்குமார்..!!

வாத்தி கம்மிங் பாடலுக்கு நண்பர்களுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றியை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. படத்தின் கதை எந்த அளவிற்க்கு அருமையாக இருந்ததோ அதே அளவிற்கு இசையும் அற்புதமாக இருந்தது. படத்தின் அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையைமைத்துள்ள இந்த படத்தில் குறிப்பாக இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடலுக்கு அமோக வரவேற்பை பெற்று கிடைத்து வருகிறது.
இந்த பாடலுக்கு, கிரிக்கெட் வீரர்கள், பல பிரபலங்கள் நடனம் செய்து அந்த வீடியோவை தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் தனது நண்பர்களுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
#VaathiComing பாடலுக்கு நடனமாடிய @varusarath5 ???????? @actorvijay#Thalapathy Fan Girl ???? #Master pic.twitter.com/YqxAjOUOkw
— Krishnagiri District Online VMI™ (@KrishnagiriOVFC) March 25, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025