வாணிபோஜன் வெளியிட்ட அழகான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வாணிபோஜன் சின்னத்திரையில் மாயா தொடரின் மூலம் அறிமுகமானாலும், அவரது தெய்வமகள் சீரியல் தான் வாணிபோஜனை பிரபலமாக்கியது என்று கூறலாம்.ஆம் அதில் வரும் சத்யா என்ற கதாபாத்திரம் அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வெள்ளித்திரையில் காலெடுத்து வைத்த இவர், சமீபத்தில் வெளியான ஒரு மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ‘லாக்கப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வைபவ் அவர்களும், வில்லனாக வெங்கட் பிரபு அவர்களும் நடிக்கின்றனர்.
மேலும் விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்திலும், கவிஞரான கண்ணதாசன் அவர்களின் பேரரான ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஒன்றிலும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார் வாணிபோஜன்.வழக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…