வலிமை திரைப்படமும் அண்ணாத்த திரைப்படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே தினத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியகியுள்ளது.
நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கிவருகிறார் மேலும் யுவன் சங்கர்ராஜா இசையில், தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார், இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் அதைபோல் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த, இந்த படத்தில் டி.இமான் இசையமைக்கிறார், படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் கிராமத்து கதையை மையமாக கொண்டது, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்குமாரின் வலிமை திரைப்படமும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படமும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரே நாளில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதனால் ரஜினி அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாவதால் எந்த படம் அதிகம் வசூல் செய்யும் என்று ரசிகர்கள் யோசனை செய்துவருகிறார்கள்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…