தல அஜித் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் இயக்க உள்ளார். இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார். இப்படதில் அஜித்தை தவிர வேறு யார் நடிக்கிறார் என தகவல் வெளியாகாமல் இருந்து வருகிறது.
இப்பட ஷூட்டிங் தற்போது ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் வைத்து நடைபெற உள்ளது. முதலில் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் தான் படமாக்கப்பட உள்ளதாம். இதில் பல ரிஸ்க்கான சண்டைகாட்சிகள் இடம் பெற உள்ளதாம்.
இப்படத்தில் வில்லன்களில் ஒருவராக போஸ் வெங்கட் ( தீரன் , கவண் ஆகிய படங்களில் நடித்தவர் ) நடிக்க உள்ளாராம். இப்படத்தில் ஹீரோயின் லிஸ்டில் ப்ரணிதி சோப்ரா, இலியானா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் உள்ளனர். விரைவில் யார் ஹீரோயினாக நடிக்கிறார் என தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…