வலிமை திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 14 – ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு 90% முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியானது . வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதாவது வலிமை திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 14 – ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…