தல அஜித் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார்.யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதை தவிர்த்து வேறு எந்த நடிகர் நடிகைகள் பற்றியும் தகவல் வெளியாகவில்லை.
இப்படத்தில் ஹீரோ அஜித்திற்கும் போலீஸ் கதாபாத்திரம், ஹெர்யோயினுக்கும் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் படக்குழு ஹீரோயின் வேட்டையை தீவிரமாக நடத்தி வருகிறது.
முதலில் நயன்தாரா என கூறப்பட்டது. பின்னர் பாலிவுட் ஹீரோயின் ப்ரணிதி சோப்ரா என கூறப்பட்டது. தற்போது போனிகபூர், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் மீண்டும் நயன் ஹீரோயின் இல்லை, ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. என கூறப்படுகிறது. இதனால் வலிமை படத்தில்ஹீரோயின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என தற்போது வரை தகவல் உறுதியாகவில்லை. இதனால் இப்பட ஷூட்டிங் தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…