காதலர் தினத்தை கொண்டாடும் இளம்ஜோடி !!!!
நடிகர் மனோபாலாவின் மகனின் திருமணம் நேற்று சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடீயன் ஓட்டலில் மிகவும் பிரம்மாண்டமாய் நடை பெற்றது. இந்த நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். மனோபாலாவின் திருமண நிகழ்வில் காமெடி நடிகர் கவுண்ட மணி மற்றும் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இவர்கள் வரும் காதலர் தினத்தை மிக சிறப்பாகக்கொண்டாட இருக்கும் இளம் ஜோடிகள் ஆவார்.