வடகிழக்கு பருவமழை காரணமாக முதலமைச்சர் தலைமையில் நாளை கூடுகிறது ஆலோசனை கூட்டம்…..!!!
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை கூட்டம் நாளை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.